தமிழ்நாடு

ரூ.80 ஐ தொடும் நிலையில் டீசல் விலை - பெட்ரோல் லிட்டர் ரூ.85.99க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தந்தி டிவி

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, அதேநேரம் டீசல் விலை 9 காசுகள் உயர்ந்து, 79 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்திலேயே செல்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் 85 ரூபாய் 99 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்து, 79 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Breaking | Chennai | பெண் கொடூர கொ*லை..சென்னை அருகே நடுங்க வைத்த சம்பவம்

High Court | TN Police | டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்.. ஹைகோர்ட் அதிரடி

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி