தமிழ்நாடு

"ஆய்வு செய்வதற்காக செல்லவில்லை" - ஆளுநர் தமிழிசை விளக்கம்

தந்தி டிவி

தூத ்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆறுதலுக்காக சென்றதை கொச்சைப்படுத்த வேண்டாமென, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விக்​ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சி, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன், தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தான் செல்லவில்லை என்றும், தனக்கு வாக்களித்த மக்களின் ஆறுதலுக்காக சென்றதாகவும் தெரிவித்துள்ளார்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்