தமிழ்நாடு

குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம் - விஜயபிரபாகரன் பிரசாரம்

குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை என்றும் மக்களுக்காக உழைக்க வந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை என்றும் மக்களுக்காக உழைக்க வந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து அவரது மகன் விஜயபிரபாகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்