தமிழ்நாடு

மாயமான வைர நெக்லஸ் பதறிய சென்னை பெண்.. நேரில் சென்று பார்த்ததும் அதிர்ந்த போலீசார்..

தந்தி டிவி

சென்னையில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து இரண்டரை லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருடுபோன விவகாரத்தில், தெரியாமல் பூவோடு நகையை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதி வாணி, தனது வீட்டில் இருந்த இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் காணாமல் போய்விட்டதாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். போலீசார் நேரில் வந்து சோதனையிட்டபோது, ஜோதிவாணி, பூவோடு சேர்த்து நகையை தெரியாமல் குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்