தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம்: "அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு " - தயாநிதி மாறன் கருத்து

சென்னை பெரியமேடு ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று திறந்து வைத்தார்

தந்தி டிவி
சென்னை பெரியமேடு ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், நாட்டை உலுக்கிய வியாபம் ஊழலை போன்று, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு பெரிய அளவில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்தார். இதில் அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்டு உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாகவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்