தமிழ்நாடு

Dharmapuri | TVK MLA | CM Vijay | Reels | CM உத்தரவையும் மீறி பள்ளியில் ரீல்ஸ் போட்ட தவெக MLA

thanthitv

CM உத்தரவை மீறி பள்ளியில் ரீல்ஸ் - தவெக எம்.எல்.ஏ.வின் சர்ச்சை முதல்வரின் உத்தரவை மீறி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டபோது ரீல்ஸ் வீடியோ எடுத்த பென்னாகரம் எம்.எல்.ஏ. கஜேந்திரன் மீது சர்ச்சை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஏரியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் செல்போன் மூலம் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி வளாகங்களில் கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையிலும் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுக்கக்கூடாது என முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

CJP Protest | டெல்லியை அலறவிடும் கரப்பான் பூச்சி கட்சி.. அவசரமாக இழுத்து மூடல்

Vilathikulam DMK MLA Arrest | அதிரடி கைது - திமுக MLA மீது பாய்ந்த `அந்த’ 3 செக்‌ஷன்

CJP | Delhi | களத்தில் இறங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.. முழு பாதுகாப்பில் ஜந்தர் மந்தர்

DMK MLA Arrest |CM விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு - விளாத்திக்குளம் திமுக MLA கைது

DMK MLA Arrest | காலையிலேயே பரபரப்பு - திமுக MLA அதிரடியாக கைது