தமிழ்நாடு

லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து : லாரி ஓட்டுனர் பலி, 7 பேர் படுகாயம்

தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மும்பையில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.

தந்தி டிவி

தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மும்பையில் இருந்து கோவை நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற லாரி மீது எதிர்திசையில் வந்துக்கொண்டு இருந்த சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாது. அதில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சொகுசு பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்