பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை
தர்மபுரி மாவட்டம் ரெட்டிஅள்ளி கிராமத்தில் பக்கத்து வீட்டுகாரர், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மனம் உடைந்த முதுகலை பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.