தமிழ்நாடு

2,000 பேர் கண்டு களித்த எருதாட்டம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது. இந்த கிராமத்தை சுற்றி உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் காளைகள் அலங்காரம் செய்யப்பட்டு, கிராமத்தின் மத்தியில் உள்ள பொது இடத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன், ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிபாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் சீண்டி விளையாடி மகிழ்ந்தனர்.

Kallakurichi | Issue | MLA சர்ச்சை..லிஸ்ட் போட்டு விசாரிக்கும் அதிகாரிகள்

Madurai high court | IAS | கண் சிவந்த கோர்ட்...4 IAS அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி..

BREAKING || "சென்னை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Senthibalaji | Supreamcourt "குற்றவாளியாகக் கருதக் கூடாது" செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்

Periyar arivulagam | Issue | பெரியார் நூலக விவகாரம். களமிறங்கு ம் IPS அதிகாரி. ஹைகோர்ட் அதிரடி.