தமிழ்நாடு

தாராபுரம் அருகே கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே என் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். சென்ட்ரல் வங்கியில் பணியாற்றி வந்த அவர், பலருக்கும், கடன் வாங்குவதற்கு ஜாமீன் அளித்ததுடன், பலரிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்த அவரை, பணம் கொடுத்தவர்கள் மிரட்டியுள்ளனர். அதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | Asian Games | தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை - CM விஜய்

Court | Arasakumar | Politics | தனியார் பள்ளிகள் விவகாரம்.. அரசகுமாருக்கு நிபந்தனை ஜாமின்

BREAKING || தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ் - இன்ப அதிர்ச்சியில் CM விஜய் வெளியிட்ட அறிவிப்பு

CM Vijay | Dharapuram | TVK | நாளை தாராபுரம் செல்லும் CM விஜய்.. வெளியான திடீர் அறிவிப்பு

BREAKING || கூடுதல் பொறுப்பு - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு