தமிழ்நாடு

தனுஷை வாரிசுரிமை கோரும் வழக்கு : விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இன்றைய விசாரணையில், நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்