தமிழ்நாடு

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க. ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க. ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் ஏமாற்றப்பட்டு மாணவர் தனுஷ் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தனுஷின் மரணத்திற்கு திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் , அம்மாணவரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி , குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும்

தெரிவித்து கொள்வதாகவும்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்