தமிழ்நாடு

ரயில்வே துறைக்கு டிஜிபி திடீர் கடிதம்

தந்தி டிவி

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக காவலர்களை நியமிக்க அனுமதி கோரி தமிழக டிஜிபி, ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ரயில்வே பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழக ரயில்வே காவல்துறையில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தான் காவலர்களை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்