நெடுநேரம் காத்திருந்த பக்தர்கள்.. கூட்டத்தால் ஸ்தம்பித்த அண்ணாமலையார் கோயில்
2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் ஞாயிறு வார விடுமுறை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.