திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தற்போது வரை சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர்...
இது குறித்து எமது செய்தியாளர் கோபிநாத் வழங்கும் தகவலை கேட்கலாம்...