தமிழ்நாடு

விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...

துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

கோவை துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இந்த கோவிலில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முதல் யாக கால பூஜையை எம்.எல்.ஏ அருண்குமார் தொடங்கி வைத்தார். மகா கணபதி ஹோமத்துடன் இந்த கும்பாபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் மாலை, திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்