திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் மாதாவின் கண்களில் கண்ணீர் வடிவது போன்ற தோற்றம் உருவானதாக வெளியான தகவலையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனை அறிந்த அப்பகுதிவாசிகள் மாதா கண்ணீர் வடிக்கும் காட்சியை காண திரண்டனர். பின்னர் இது புரளி என தெரியவந்ததும், திரும்பிச்சென்றனர்.