தமிழ்நாடு

பிளேக் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவையை அடுத்த பேரூர் பிளேக் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி
கோவையை அடுத்த பேரூர் பிளேக் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நான்காம் கால யாக பூஜைகளை தொடர்ந்து விநாயகர் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பிளேக் மாரியம்மன் மற்றும் பரிவார விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். பின்னர் பிளாக் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்