Madurai | பாறைகளில் கூழ் ஊற்றி குடித்த பக்தர்கள்.. மதுரையில் விசித்திர வழிபாடு
பாறைகளில் கூழ் ஊற்றி குடித்த பக்தர்கள்.. மதுரையில் விசித்திர வழிபாடு
thanthitv
பாறைகளில் கூழ் ஊற்றி குடித்த பக்தர்கள்.. மதுரையில் விசித்திர வழிபாடு
பாறைகளில் கூழ் ஊற்றி குடித்த பக்தர்கள் - மதுரையில் சிறப்பு பூஜை மதுரை திருமங்கலம் அருகே, மழை வேண்டி பாறைகளில் கூழ் ஊற்றி, அதனை பக்தர்கள் குடித்து வித்தியாசமான வழிபாடு நடத்தினர்.