தென் திருப்பதியில் குவியும் பக்தர்கள்.. திருவண்ணாமலை கோயில் பிரம்மோற்சவ விழா
#Brahmotsavam #festival #srivilliputhur #tiruvannamalai #perumaltemple #thanthitv
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோவிலில் பிரம்மோற்சவ விழா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.