தமிழ்நாடு

Rameswaram | வார விடுமுறையால் குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த ராமேஸ்வரம்

வார விடுமுறையால் குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த ராமேஸ்வரம்

thanthitv

வார விடுமுறையால் குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த ராமேஸ்வரம் #weekend #devotees #rameshwaram #thanthitv வார விடுமுறை - ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் வார விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய பின்னர், கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Small Onion Rate| ஒருவழியாக குறைந்தது விலை.. தமிழகத்திற்கே இன்ப அதிர்ச்சி

SP Velumani | EPS | "ஒரு தலைமைக்கு இதுதான் அழகு" - பரபரப்பை கிளப்பிய S.P.வேலுமணி பதிவு

Yuzvendra Chahal | BJP | Politics | பாஜகவில் இணைந்தார் யுஸ்வேந்திர சாஹல்

Manipur liquor tragedy | மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Thiruchendur Temple | "தனிமனித துதிப் பாடல்களுக்கு தடை..." திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்