தமிழ் திரையுலகை உலுக்கிய இசையமைப்பாளர் சபேஷ் மரணம்
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.