தமிழ்நாடு

ஸ்கூல் டீச்சர்களுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தல் - மாணவர்கள் ஹேப்பி

தந்தி டிவி

"விளையாட்டில் விடாமுயற்சி ரொம்ப முக்கியம்"

விளையாட்டில் விடாமுயற்சி ரொம்ப முக்கியம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவதாக கூறினார். பள்ளிகளில், பி.டி. P.T. வகுப்புகளை எந்த ஆசிரியர்களும் கடன் வாங்கக் கூடாது எனவும் துணை முதல்வர் அறிவுறுத்தினார்...

Supreme Court | Central Government | ``அதெல்லாம் பேசாதீங்க..'' - மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்

MBBS | Medical | Supreme Court | கட்டாய கிராம மருத்துவ சேவை.. உறுதியாக சொன்ன உச்சநீதிமன்றம் முக்கிய

Arnab Cyclone | Andhrapradesh | ஆந்திராவை கதிகலங்க விடும் `அர்னாப்’ - வெள்ளக்காடாய் மாறிய வைசாக்

BREAKING || நாட்டையே அதிரவைத்த தேனி சிறை சம்பவம் - ஸ்பாட்டில் இறங்கிய ஹைபவர் அதிகாரிகள்

Vande Mataram | வந்தே மாதரம் விவகாரம்.. மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் அதிரடி நோட்டீஸ்..