தமிழ்நாடு

துணை முதலமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் : நிவாரண உதவி உடனடியாக வழங்க கோரிக்கை

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார். கந்தவர்கோட்டை அருகே சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் துணை முதலமைச்சர் சென்ற வாகனத்தை மறித்தனர். காரில் இருந்து கீழே இறங்கிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுமார் 20 நிமிடம் பேசி மக்களை சமாதானம் செய்தார். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்படும், உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்