தமிழ்நாடு

துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை - திருமழிசை புதிய பேருந்து நிலைய திட்டம் குறித்த விவாதம்

சென்னையை அடுத்த திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

தந்தி டிவி

சென்னையை அடுத்த திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, பேருந்து முனைய பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் நிலை குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த ஆலோசனை கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி ஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்