தமிழ்நாடு

Dengue | Tenkasi உயிரை பறித்த டெங்கு... உயர்ந்த பலி எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள்

Dengue | Tenkasi உயிரை பறித்த டெங்கு... உயர்ந்த பலி எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள்

thanthitv

உயிரை பறித்த டெங்கு... உயர்ந்த பலி எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நர்சிங் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.காய்ச்சல் பரவலை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Assemby | JCD Prabhakar | Minister Anand | "மேட்டூர் அணையில் இருந்து விரைவில் நீர்.."

BREAKING || CM விஜய்யின் அடுத்த டார்கெட் PM-ஆ? - தவெகவினரே எதிர்பாரா வைகோவின் ரிப்ளை

TN Govt | Court | Thoothukudi shootout | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. அரசுக்கு அதிரடி உத்தரவு

Megamalai | Supreme Court | மேகமலை விவகாரம் - சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING "இது TVK, காங். பிரச்சனை கிடையாது - முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க" - அன்புமணி