தமிழ்நாடு

"டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?"- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த அவர், டெங்கு வந்தவர்களுக்கு கண் இமையின் கீழ் பகுதி சிவப்பாகி விடும் எனவும் தோலில் புள்ளி, புள்ளியாக காணப்படும் எனவும் தெரிவித்தார். அதுபோல் பன்றி காய்ச்சல் உள்ளதா? என அறிய ரத்த பரிசோதனை அவசியம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்