தமிழ்நாடு

போர்க்கால அடிப்படையில் கொசுஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார்கோயில் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்