தமிழ்நாடு

கோயம்பேடு மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி

சென்னை மாநகராட்சி சார்பாக, கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை மாநகராட்சி சார்பாக, கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், சுகாதார துறை துணை ஆணையர் மதுசூதன ரெட்டி தலைமையில் இந்த பணியின்போது, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊழியர்கள் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பிரதான இடத்தில் கொசு ஒழிப்பு பணி தொடரும் எனவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன இணைந்து இந்த பணியை மேற்கொள்வதாகவும் மதுசூதன ரெட்டி தெரிவித்தார். இதற்கிடையே, மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கேட்டு, வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்