தமிழ்நாடு

கோவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 14 பேருக்கு சிகிச்சை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தந்தி டிவி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டதாகவும் 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 80 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருவதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்