தமிழ்நாடு

டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை - ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

* சென்னை மயிலாப்பூரில், தனியார் அமைப்பு சார்பில் உலக நோய் தடுப்பு பாதுகாப்பு தின கருத்தரங்கு நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூரு, சித்துரை தொடர்ந்து தமிழகத்திலும் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்