தமிழ்நாடு

"தேர்தலுக்கு பின் செய்யப்படும்.." - மேயர் பிரியா அளித்த உறுதி | Mayor Priya

தந்தி டிவி

நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளதாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, தேர்தலுக்குப்பின் மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்