தமிழ்நாடு

4 பேருக்கு டெங்கு பாதிப்பு - தீவிர சிகிச்சை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நீடாமங்கலத்தை சேர்ந்த விவேக், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஆண்டனி செல்லமேரி, காயத்ரி மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் காய்ச்சல் பாதிப்பு காணமாக 28 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை