தமிழ்நாடு

சென்னை தடியடியை கண்டித்து டெல்லியில் போராட்டம் : போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

சென்னை காவல்துறையை கண்டித்து, டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை காவல்துறையை கண்டித்து, டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதை கண்டித்து ஜாமியா ஒருங்கிணைப்பு குழுவினர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்