தமிழ்நாடு

"டெல்லியில், பாஜக தோல்வி அதிர்ச்சி அளிக்கிறது" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து

மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் டெல்லியில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் டெல்லியில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்ட திருத்தம் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்ய பட்டு சட்டமாக மாறி உள்ளது. அதனை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்