தமிழ்நாடு

கடனை கேட்டு மிரட்டும் பைனான்ஸ் ஊழியர்கள் | குவியும் புகார்கள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, கடன் நிலுவைத் தொகையை கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பெண்களிடம் அவதூறாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. கீழகடையத்தை சேர்ந்த பெண்கள், பல்வேறு பைனான்ஸ் மூலமாக கடன் பெற்று பணத்தை திரும்ப செலுத்தி வந்தனர். தொடர்ந்து சூழ்நிலை காரணமாக கடன் நிலுவைத் தொகையை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 5-க்கும் மேற்பட்ட பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், சுமார் 16 பைனான்ஸ் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடையம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.இதனிடையே, நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி சிக்கித் தவிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை