தமிழ்நாடு

Tirupattur | Deer | வீடு தேடி வந்த மான் | மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

வீடு தேடி வந்த மான் | மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

thanthitv

Tirupattur | Deer | ஊருக்குள் புகுந்தவுடன் துரத்திய நாய்கள் | வீட்டுக்குள் தஞ்சமடைந்த மான் | மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. ஊருக்குள் புகுந்தவுடன் நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் தஞ்சமடைந்த மானை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்