தமிழ்நாடு

நெல்லை காய்கனி சந்தையில் வரத்து குறைவு : விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் அடைந்துள்ளது. காவல் கிணறு காய்கறி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி, பணகுடி, பழவூர் ஆகிய பகுதிகளில் விளையும் பல்வேறு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது, காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்