தமிழ்நாடு

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்

தந்தி டிவி

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் கடினமான காலத்தில் வேளாண்துறையில் எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பங்களிப்பு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் உணவு பாதுகாப்பையும் பூர்த்தி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்