தமிழ்நாடு

Kovai | Vaccine | 10 மாத குழந்தை உயிரிழப்பு - தடுப்பூசியே காரணம் என பெற்றோர் புகார்

10 மாத குழந்தை உயிரிழப்பு - தடுப்பூசியே காரணம் என பெற்றோர் புகார்

thanthitv

Kovai | Vaccine | 10 மாத குழந்தை உயிரிழப்பு - தடுப்பூசியே காரணம் என பெற்றோர் புகார்

#Coimbatore #Death #Children #Vaccine

கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய 10 மாத பெண் குழந்தை, உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி-சரண்யா தம்பதியின் குழந்தை கனிஷ்கா ஸ்ரீக்கு கடந்த 7-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் மயக்கமடைந்த குழந்தை, வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 4.30 மணிக்கு குழந்தை உயிரிழந்துள்ளது.

Breaking | HighCourt | "மயானத்தில் போராட்டம் நடத்துவதால், ஆவிகள் பிரச்னை செய்யுமா?"| ஹைகோர்ட் கேள்வி

Chennai Rains | சென்னை மெரினாவில் இறங்கிய `கருப்பன்' | இன்றே காட்டும் ட்ரைலர்

Air India | Hijack Alert | "மும்பை வான்பரப்பில் கடத்தல் சிக்னல்"| விமானத்தை சல்லடை போட்ட ATS & CISF

Heavy Rain | Weather Update | "3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.." - தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை

Hotel | Fire Accident | ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. சிலிண்டர் வெடித்த பரபரப்பு காட்சி