தமிழ்நாடு

சடலமாக கிடந்த தந்தை... ரத்த வெள்ளத்தில் பல்கலை., 14 பேர் பலி - மாணவன் நடத்திய வெறியாட்டம்...

தந்தி டிவி

சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கோடு க்லாட்னோ பிராந்தியத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்... இந்நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு அவரது தந்தையின் சடலம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவரின் அடையாளத்தை போலீசார் வெளியிடவில்லை... இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்