தமிழ்நாடு

இரவு போல் காட்சியளிக்கும் பகல் - அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று காலை முதல் அடர்ந்த‌ பனி மூட்டம் த‌ரையிற‌ங்கிய‌துட‌ன் லேசான‌ சார‌ல் ம‌ழையும் பெய்து வ‌ருகிற‌து... குறிப்பாக ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, உகார்த்தே நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட ப‌ல்வேறு பகுதிகளிலும், வ‌த்த‌ல‌க்குண்டு, ப‌ழ‌னி பிர‌தான‌ ம‌லைச்சாலைகளிலும் பனி மூட்டத்துட‌ன் மழை பெய்யும் நிலையில், பகலே இரவு போல் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்