செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய வகை வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இல்லத்தரசிகள், பகுதிநேர பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது தலையில் கேமரா பொருத்திக்கொண்டு அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்து வருமானம் ஈட்டும் வேலைவாய்ப்பு விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பது ஏன் என்பது பற்றி விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்