தமிழ்நாடு

டார்லிங் ஷோ ரூமின் 146வது கிளை ஒட்டன்சத்திரத்தில் திறப்பு

தந்தி டிவி

டார்லிங் ஷோரூமீன் 146வது கிளை திறப்பு விழா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் விமர்சையாக நடைபெற்றது. புதிய ஷோரூமை, பொள்ளாச்சி நிவேதா இன் ஹோட்டலின் உரிமையாளர் காளியாயி என்ற ராமசாமி, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். டிவி, ஏசி, செல்போன், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக் பொருட்களும், சோபா செட், மெத்தைகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களும் ஷோரூமில் இடம்பெற்றுள்ளன. திறப்பு விழாவின் முதல் நாளில் சிறப்பு தள்ளுபடியாக, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கியவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் எந்த ஸ்மார்ட் போன்கள் வாங்கினாலும் ஸ்மார்ட் வாட்ச், ஹெட்செட், பவர் பேங்க் ஆகிய 3 பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்