தமிழ்நாடு

Darling showroom | டார்லிங் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு - கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்

Darling showroom | டார்லிங் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு - கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்

thanthitv

சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை, எஸ்.ஆர்.பி காலனி பகுதியில் டார்லிங் டிஜிட்டல் நிறுவனத்தின் 188-வது புதிய கிளை திறக்கப்பட்டது. மூன்று தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் த.ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தததோடு, குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். இந்த விழாவில், உள்ளூர் வணிகர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.... இந்த புதிய கிளையில் நவீன பர்னிச்சர்கள், எல்.இ.டி டிவிக்கள், மொபைல் போன்கள், சோலார் பேனல்கள் மற்றும் முன்னணி பிராண்டுகளின் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வந்துள்ளன. திறப்பு விழாவை முன்னிட்டு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன....

PM Modi | Cholas | Netherlands | பிரதமர் மோடி கைக்கு வந்த 300 ஆண்டு பழமையான சோழர் காலத்து பொக்கிஷம்

DMK | MK Stalin | திமுகவில் அதிரடி மாற்றம் - நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

Ravi Mohan | Arthi | Sujatha | "இதைப்பற்றி நான் பேசினால்..." - ஆர்த்தியின் தாய் சுஜாதா பதிலடி

BREAKING || "ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது" - CM விஜய்யின் அடுத்த அதிரடி

Breaking | Andhra CM | ``3வது குழந்தைக்கு ரூ.30,000..'' | 4வது குழந்தைக்கு எவ்வளவு தெரியுமா?