தமிழ்நாடு

Sriperumbudur | திடீரென வானை சூழ்ந்த இருள்... கொட்டித்தீர்த்த கனமழை

திடீரென வானை சூழ்ந்த இருள்... கொட்டித்தீர்த்த கனமழை

thanthitv

#Sriperumbudur #holiday | #heavyrain Sriperumbudur | திடீரென வானை சூழ்ந்த இருள்... கொட்டித்தீர்த்த கனமழை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்..... சுமார் அரை மணி நேரத்திற்கும் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், படப்பை, மணிமங்கலம், சோமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்தது....

Periyar Arivulagam | DMK | "எழுத்தாளர் திரிஷா விஜய்.." பெரியார் அறிவுலக விவகாரம் - திமுக அட்டாக்

BREAKING || தமிழகத்திற்கு நல்ல செய்தி - கர்நாடகாவுக்கு பறந்த உத்தரவு

TN Rains | Heavy Rain | Weather | நெருங்கும் தீபாவளி.. 25 மாவட்டங்களுக்கு வெளியான அலர்ட்

Punjab | Fire | ஓடும் ரயிலில் குபுகுபுவென எரிந்த பெட்டிகள்.. பயங்கர தீ விபத்தால் பஞ்சாபில் பரபரப்பு

Diwali | Pollution | "அதற்கு மக்கள் இயக்கம் தேவை" - சுப்ரீம்கோர்ட் சொன்ன கருத்து