தமிழ்நாடு

திண்டுக்கல் நகர் பகுதிகளில் திரையிடப்படாத "தர்பார்" - பேனர்களை கிழித்து ரஜினி ரசிகர்கள் ரகளை

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள 11 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் இன்று வெளியாகவில்லை.

தந்தி டிவி

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள 11 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் இன்று வெளியாகவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரஜினி ரசிகர்கள், வட்டச்சாலை பகுதியில் உள்ள திரையரங்கில் ஏற்கனவே ஓடிக்கொண்டு இருக்கும், திரைப்படத்தின் பேனரை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்தி ரகளையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டபோது, திரைப்படத்தை விநியோகிக்கும் வினியோகஸ்தர் கேட்கும் தொகை, தங்களால் செலுத்த இயலாது என்பதால் படத்தை வாங்கவில்லை என்றும், தொடர்ந்து இதுதொடர்பாக பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்