தமிழ்நாடு

தாயின் ஆசைக்காக கோயில்.. கடைசியாக `டேனி’ சிரிச்ச சிரிப்பு..-உடைந்து பேசிய ஊர் மக்கள்..

தந்தி டிவி

தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கோவில் கட்டி தொடர்ந்து பராமரித்து வந்த மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி ஏழை எளிய குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்... சென்னை ஆவடி அருகே ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலைக் கடந்த 2022ல் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்திய டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு