தமிழ்நாடு

Train | Railways Gate | தினம் தினம் ஆபத்து.. வாகன ஓட்டிகளின் அபாய பயணம்

தினம் தினம் ஆபத்து..

thanthitv

Train | Railways Gate | தினம் தினம் ஆபத்து.. வாகன ஓட்டிகளின் அபாய பயணம் #Train #RailwaysGate #ViralVideo தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. சாலியமங்கலம் ரயில்வே கேட் மூடப்படும் போது, ஆபத்தை அறியாமல் வாகன ஓட்டிகள் அதை கடந்து செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன், வாகனங்கள் கடக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

CM Stalin Speech |"ஒருத்தர் சீனியர், ஒருத்தர் இளையவர்.. இவங்கள பாத்து கத்துக்கோங்க.." - CM ஸ்டாலின்

Udhayanithi | DMK | "வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் ஒன்னு சுத்துது.." - அட்டாக் செய்த Dy.CM உதயநிதி

Kanimozhi MP | ``தமிழகத்திற்கு கிள்ளிக்கூட கொடுக்காத BJPயோடு துரோக கூட்டணி..'' | கனிமொழி அட்டாக்

CM Stalin | Virudhunagar | DMK | சிவப்பு கம்பளத்தில்.. மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..

PM Modi | Malaysia | "பத்துமலையில் கொண்டாடப்பட்ட தைப்பூசம் பழனி போல.." | மலேசியாவில் மோடி நெகிழ்ச்சி