தமிழ்நாடு

60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி : நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதியவர்கள்

சென்னையில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னையில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தியாகராஜ நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அம்பிகா கலந்து கொண்டார். இதில் முதியவர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதியவர்களுக்கான நடனம், ஜோடிகள் கலந்து கொண்ட கேட் வாக் - ஷோ போன்றவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த தன் மாணவியை 45 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த ஆசிரியர் ஆரத்தழுவியது காண்போரை நெகிழ வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்